ஓபிஎஸ், இபிஎஸ் தேர்வு: அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஓபிஎஸ், இபிஎஸ் தேர்வு: அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இபிஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையொட்டி, பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர், பெருந்துறை அண்ணா சிலை பகுதியில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!