அந்தியூரில் நாட்டு காளை மாடு ஜோடி 97ஆயிரம் வரை விலை போனது

அந்தியூரில் நாட்டு காளை மாடு ஜோடி 97ஆயிரம் வரை விலை போனது
X
அந்தியூரில் கால்நடை சந்தை நேற்று நடந்தது. இதில் நாட்டு காளை மாடு ஜோடி, 83 ஆயிரம் ரூபாய் முதல், 97 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.

அந்தியூரில் கால்நடை சந்தை நேற்று நடந்தது. இதில் நாட்டு காளை மாடு ஜோடி, 83 ஆயிரம் ரூபாய் முதல், 97 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. நாட்டு பசுமாடு, 25 ஆயிரம் முதல் 42 ஆயிரம் ரூபாய்‌ வரையிலும், சிந்து மாடு 19 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரையிலும், ஜெர்சி பசு 23 ஆயிரம் முதல் 37 ஆயிரம் வரையிலும், பர்கூர் பசு 23 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலும், பர்கூர் காளை, 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலும், நாட்டு கன்று குட்டி, 8 ஆயிரம் முதல் 11 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!