கீழ்வாணியில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் மீது வழக்குப்பதிவு

கீழ்வாணியில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

கீழ்வாணி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை செய்த முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஆப்பக்கூடல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சட்டவிரோதமாக நடைபெறும் செயல்கள் குறித்து போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது கீழ்வாணி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த முதியவர் ஆறுமுகம் என்பவர் மீது ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்