பவானியில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

பவானியில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
X
ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்ட புதிய துணை சூப்பிரண்டாக (டிஎஸ்பி) சி.ஏம்.ரத்தினகுமார் பொறுப்பேற்றாா்.

பவானி உட்கோட்ட புதிய துணை சூப்பிரண்டாக (டிஎஸ்பி) சி.ஏம்.ரத்தினகுமார் பொறுப்பேற்றாா்.

திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டாக இருந்த சி.எம்.ரத்தினகுமார் ஈரோடு மாவட்டம் பவானி போலீஸ் துணை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story