ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 9 இடங்களுக்கு இடைத்தேர்தல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 9 இடங்களுக்கு இடைத்தேர்தல்
X
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 9 இடங்களுக்கு வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 9 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாக இருக்கும் 9 இடங்களுக்கு வருகிற மே மாதம் இடைத்தேர்தல் நடக்கிறது. அதன்படி, மாவட்டத்தில் காலியாக உள்ள அந்தியூர் 17வது வார்டு, பவானிசாகர் 11வது வார்டு, சென்னசமுத்திரம் 7வது வார்டு, கருமாண்டிசெல்லிபாளையம் 2வது வார்டு, கிளாம்பாடி 10வது வார்டு, கூகலூர் 3வது வார்டு மற்றும் 5வது வார்டு, பள்ளபாளையம் 11வது வார்டு, வாணிபுத்தூர் 4வது வார்டு ஆகிய 9 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Next Story