ஈரோட்டில் கோலாகலமாக தொடங்கியது புத்தகத் திருவிழா; சிறப்பு புகைப்படத் தொகுப்பு

ஈரோட்டில் கோலாகலமாக தொடங்கியது புத்தகத் திருவிழா; சிறப்பு புகைப்படத் தொகுப்பு
X

ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று துவங்கியது

CNC College Erode - ஈரோடு சி.என்.சி கல்லுாரி மைதானத்தில், கோலாகலமாக ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது.

CNC College Erode - மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், 'ஈரோடு புத்தக திருவிழா-2022' சிஎன்சி கல்லூரி மைதானத்தில் நேற்று (ஆகஸ்ட் 05) தொடங்கியது. வரும் 16ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த புத்தக திருவிழாவில் 230 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஈரோடு புத்தகத் திருவிழா சிறப்பு புகைப்படத் தொகுப்பு:
















































அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story