ஈரோட்டில் இரண்டு இடங்களில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்

ஈரோட்டில் இரண்டு இடங்களில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்
X

பைல் படம்

ஈரோடு ரயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

ஈரோடு ரயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

Tags

Next Story