பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X
பவானி சாகர் அணை
By - S.Gokulkrishnan, Reporter |27 Oct 2021 8:15 AM IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,419 கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி பின்வருமாறு:
நீர் மட்டம் - 102.00 அடி,
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 4,419 கன அடி ,
நீர் வெளியேற்றம் - 4,400 கன அடி ,
ஆற்றிற்கு 1,900 கன அடி நீர் திறப்பு
கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீர் திறப்பு
பவானிசாகர் அணை பகுதியில் மழை அளவு - 2.4மி.மீ
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu