பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X
By - S.Gokulkrishnan, Reporter |21 Oct 2021 8:30 AM IST
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி பின்வருமாறு:
நீர் மட்டம் - 102.00 அடி
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 4,818 கன அடி
நீர் வெளியேற்றம் - 4,800 கன அடி
ஆற்றிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu