பவானிசாகர் அணையில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையில்  இன்று மாலை 4 மணி நிலவரப்படி நீர்மட்ட நிலவரம்
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,519 கன அடியாக அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

பவானிசாகர் அணையின் இன்றைய (21.11.2021) நீர்மட்டம் நிலவரம் மாலை 4 மணி நிலவரப்படி:-

நீர் இருப்பு - 31.95 டிஎம்சி

நீர் மட்டம் - 104.00 அடி

நீர்வரத்து வினாடிக்கு - 5,519 கன அடி

நீர் வெளியேற்றம் - 5,500 கன அடி

ஆற்றில் 3,700 கன அடி நீர் திறப்பு

கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கன அடி நீர் திறப்பு

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!