/* */

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 678 கன‌அடியாக உள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் இன்றைய (16.12.2021) நீர்மட்ட நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர்மட்டம் - 104.75

நீர் இருப்பு - 32.59 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 678 கன‌அடி

நீர் வெளியேற்றம் - 2,900 கன அடி

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் , அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை ‌

Updated On: 16 Dec 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  2. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  3. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  4. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  5. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  6. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  8. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  10. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு