ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

தாளவாடி

1. சுஜிலாகரை நடுநிலைப்பள்ளி

2. சிக்கஹல்லி தொடக்கப்பள்ளி

3. காரலவாடி தொடக்கப்பள்ளி

சத்தியமங்கலம்

1. திகிநரை அரசு மேல்நிலைப்பள்ளி

2. கென்ஜனூர் அரசு மேல்நிலைப்பள்ளி

3. ஆலத்துகொம்பை நடுநிலைப்பள்ளி

4. சதுமுகை நடுநிலைப்பள்ளி

புளியம்பட்டி

1. வின்னப்பள்ளி, புதுரோடு தொடக்கப்பள்ளி

2. குரும்பபாளையம் தொடக்கப்பள்ளி

3.தட்ச பெருமாபாளையம் தொடக்கப்பள்ளி

4. புங்கம்பள்ளி நடுநிலைப்பள்ளி

5. தெசிபாளையம் தொடக்கப்பள்ளி

6. அரசு உயர்நிலைப்பள்ளி, பன்னையம்பள்ளி

7. கொண்டையம்பாளையம் தொடக்கப்பள்ளி

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி