ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்

ஈரோடு சத்தியமங்கலம் தொகுதியில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

உக்கரம்

1. பழையகலையனூர் நடுநிலைப்பள்ளி

2. பெரியூர் நடுநிலைப்பள்ளி

3. அரசு மேல்நிலைப்பள்ளி, இண்டியம்பாளையம்

4. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, திம்மையன்புதூர்

5. கெம்பநாயக்கன்பாளையம் தொடக்கப்பள்ளி

6. நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ரங்கசமுத்திரம்

7. அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, அதானி ரோடு, சத்தி

புளியம்பட்டி

1. தொடக்கப்பள்ளி, புஞ்சை புளியம்பட்டி காவல்நிலையம் எதிரில்,

2. தொடக்கப்பள்ளி, கொப்பம்பாளையம்

3. அரசு உயர்நிலைப்பள்ளி, கோவில்பாளையம்

4. தேவம்பாளையம் தொடக்கப்பள்ளி

தாளவாடி

1. திம்பம்

2.கலிதிம்பம்

3. மாவனத்தம்

4. பெஜிலிட்டி

5.தடசலிட்டி

6. இட்டறை

7. ராமரனை

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு