ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

மாதிரி படம் 

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

உக்கரம்

1. பழையகலையனூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 600

2. பெரியூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

3. அரசு மேல்நிலைப்பள்ளி, இண்டியம்பாளையம் - கோவிசீல்டு - 800

4. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, திம்மையன்புதூர் - கோவிசீல்டு - 400

5. கெம்பநாயக்கன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 600

6. நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ரங்கசமுத்திரம் - கோவிசீல்டு - 600

7. அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, அதானி ரோடு, சத்தி - கோவிசீல்டு - 1200

புளியம்பட்டி

1. தொடக்கப்பள்ளி, புஞ்சை புளியம்பட்டி காவல்நிலையம் எதிரில், - கோவிசீல்டு - 1400

2. தொடக்கப்பள்ளி, கொப்பம்பாளையம் - கோவிசீல்டு - 200

3. அரசு உயர்நிலைப்பள்ளி, கவிளிபாளையம் - கோவிசீல்டு - 200

4. தேவம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

தாளவாடி

1. மல்கோதிபுரம் டோடி - கோவிசீல்டு - 140

2.கல்மண்டிபுரம் - கோவிசீல்டு - 490

3. சோலகர்டோடி - கோவிசீல்டு - 90

4. எரகன்ஹல்லி - கோவிசீல்டு - 290

5.பசப்பன்டோடி - கோவிசீல்டு - 120

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது