ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

கோப்புப்படம்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

தாளவாடி

1. தொட்டகெஜனூர் - கோவிசீல்டு - 850

2. அண்ணாநகர் - கோவிசீல்டு - 150

3. ஏரிபுரம் - கோவிசீல்டு - 250

சத்தியமங்கலம்

1. கென்ஜனூர் அரசு மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

2. ஆலத்துகொம்பை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

3. சதுமுகை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

புளியம்பட்டி

1. வின்னப்பள்ளி, புதுரோடு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. குரும்பபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

3.தட்ச பெருமாபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. புங்கம்பள்ளி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. தெசிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

6. அரசு உயர்நிலைப்பள்ளி, பன்னையம்பள்ளி - கோவிசீல்டு - 200

7. கொண்டையம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!