ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

கோப்புப்படம் 

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

தாளவாடி

1.ஹோங்கல்வாடி - கோவிசீல்டு - 170

2. ஆரப்பபாளையம் - கோவிசீல்டு - 100

3.சென்டர்டோடி - கோவிசீல்டு - 30

4. புதுடோடி - கோவிசீல்டு - 30

5. ஆசனூர் - கோவிசீல்டு --120

6. கோவில்டோடி - கோவிசீல்டு -110

7. பங்களிடோடி - கோவிசீல்டு -90

8.ஜே.ஜே.நகர் - கோவிசீல்டு - 90

9.கெதசல் - கோவிசீல்டு -120

உக்கரம்

1. கல்கடம்பூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

2. மல்லியம்மன்துர்க்கம் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 150

3. பவளகுட்டை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

4. இருட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 70 , கோவாக்சின் - 230

5. கடகநல்லி நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 150

6 எக்கதூர் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 100

புளியம்பட்டி

1. அரசு உயர்நிலைப்பள்ளி, பனையம்பள்ளி - கோவிசீல்டு - 80, கோவாக்சின் - 220

2. மல்லியம்பட்டி நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 200

3. பெரியகள்ளிபட்டி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. வெங்கநாய்க்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!