சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

தாளவாடி

1. சிக்கக கஜமூர் தொடக்கப்பள்ளி

2. மஹாராஜபுரம் தொடக்கப்பள்ளி

3. பூதாலபுரம் தொடக்கப்பள்ளி

4. கோட்டமலம் ஆரம்பப்பள்ளி

சத்தியமங்கலம்

1.அங்கனமுன்டர்புதூர் பள்ளி

2.ரோமன் கத்தோலிக் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி சிக்கரம்பாளையம்

3. கொமராபாளையம் நடுநிலைப்பள்ளி

4.கென்ஞனூர் அரசு மேல்நிலைப்பள்ளி


புளியம்பட்டி

1.கோடீபாளையம் நடுநிலைப்பள்ளி

2. தொப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளி

3. தொட்டம்பாளையம் தொடக்கப்பள்ளி

4. ஆர்.சி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, வாலிபாளையம்

Tags

Next Story
why is ai important to the future