சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

தாளவாடி

1.அருள்வாடி நடுநிலைப்பள்ளி

2. ரோமன் கத்தோலிக் அரசு உதவி பெறும் பள்ளி, சூசைபுரம்

3. குருபரகுண்டி தொடக்கப்பள்ளி

4. மேட்டல்வாடி நடுநிலைப்பள்ளி

5. மல்லன்குளி நடுநிலைப்பள்ளி

6. தாளவாடி நடுநிலைப்பள்ளி


உக்கரம்

1. கஸ்தூருபாதாரகல்வி பள்ளி, புதூபிர்கடவு

2. பசுவபாளையம் நடுநிலைப்பள்ளி

3.கஸ்தூரிபனிகேதன் உயர்நிலைப்பள்ளி, ராஜன்நகர்

4. வேதன்நகர்,புதுவடவள்ளி தொடக்கப்பள்ளி,

5. சிக்கரசம்பாளையம் தொடக்கப்பள்ளி

புளியம்பட்டி


1. பூங்கார் நடுநிலைப்பள்ளி

2. கொத்தமஙகலம் நடுநிலைப்பள்ளி

3. வெள்ளியம்பாளையம்புதூர் தொடக்கப்பள்ளி

4. தயிர்பள்ளம்புதூர் நடுநிலைப்பள்ளி

5. எக்கரைதத்தப்பள்ளி தொடக்கப்பள்ளி

6.பகுத்தம்பாளையம் நடுநிலைப்பள்ளி

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு