சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று    தடுப்பூசி போடும் இடங்கள்
X
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் அட்டவணை வெளியிட்டுள்ளது.

புளியம்பட்டி

1.பவானிசாகர் உயர்நிலைப்பள்ளி- 100

2.உதண்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி- 100

3.நொச்சிகுட்டை அரசு பிரைமரி பள்ளி - 100

4.மாதம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி - 100

5. புளியம்பட்டி கே.வி.கே உயர்நிலைப்பள்ளி - 100

உக்கரம்

1.அரசு மேல்நிலைப்பள்ளி, மக்கினன்கோம்பை- 100

2.பழையகலையனூர் நடுநிலைப்பள்ளி- 100

3. பிரைமரி பள்ளி, கொண்டப்பநாய்க்கன்பாளையம் - 100

4. பிரைமரி பள்ளி, தாண்டாம்பாளையம் - 100

5. புதுகுய்யனூர் நடுநிலைப்பள்ளி - 100

6. ஆர்.சி. துவக்கப்பள்ளி, குன்றி - 100

தாளவாடி

1. பிரைமரி பள்ளி, திகிநரை- 100

2. மல்லன்குளி நடுநிலைப்பள்ளி - 100

3.பிரைமரி பள்ளி, பய்யனபுரம் - 100

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து