ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்

ஈரோடு சத்தியமங்கலம் பகுதிகளில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

தாளவாடி

1. மெட்டல்வாடி - கோவிசீல்டு - 300

2.சூசைபுரம் - கோவிசீல்டு - 250

3. அருளவாடி - கோவிசீல்டு - 440

4.பீம்ராஜ்நகர் - கோவிசீல்டு - 100

5.குருபரஹீண்டி - கோவிசீல்டு - 160

6.ஓங்கன்புரம் - கோவிசீல்டு - 130

7. சோதன்புரம் - கோவிசீல்டு - 140

8. மள்ளன்குளி - கோவிசீல்டு - 300

சத்தியமங்கலம்

1. கோனமூலை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு -.100, கோவாக்சின் - 200

2. நஞ்சப்பகவுண்டன்புதூர் நடுநிலைப்பள்ளி

3. வேடசின்னனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -.200,

4.லிட்டில் ப்ஃளவர் பள்ளி, வரதம்பாளையம் - கோவிசீல்டு -.,200

புளியம்பட்டி

1. எரங்காட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -200

2. நேருநகர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. அரசு மேல்நிலைப்பள்ளி, பவானிசாகர் - கோவிசீல்டு - 250, கோவாக்சின் - 350

3. தொடக்கப்பள்ளி, காவல்நிலையம் அருகில் - கோவிசீல்டு - 400, கோவாக்சின் - 400

4. கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புளியம்பட்டி - கோவிசீல்டு -450, கோவாக்சின் - 300

5. காரப்பாடி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு -.100, கோவாக்சின் - 200

Tags

Next Story