ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

சத்தியமங்கலம்

1. சத்தியமங்கலம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 1600

2. ரங்கசமுத்திரம் ஆரம்ப பள்ளி - கோவிசீல்டு - 1200

3.ஆர்.எம்.பி.நகர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 800

4.கொளத்தூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

5. ரமணி உதவி பெறும் பள்ளி, கோட்டுவீரம்பாளையம் - கோவிசீல்டு - 400

தாளவாடி

1. ஜோரஓசூர் - கோவிசீல்டு - 135

2. சிமிட்டஹல்லி - கோவிசீல்டு - 360

3. பைனாபுரம் - கோவிசீல்டு - 300

4.பனஹல்லி - கோவிசீல்டு - 460

5. பாளையம் - கோவிசீல்டு - 115

6. ஆனந்தபுரம் - கோவிசீல்டு - 40

7. கொங்கஹல்லி - கோவிசீல்டு - 40

8. கெங்கஹல்லி காலனி - கோவிசீல்டு - 80

புளியம்பட்டி

1. ஆலம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

2. மாரம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. கோட்டபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. வகுதுகவுண்டன் புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!