ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

தாளவாடி பகுதியில் தடுப்பூசி போடவும் இடங்கள்:

1. கீர்மளம் - கோவிசீல்டு - 150

2. கே.பாளையம்( சிக்கரசம்பாளையம்) - கோவிசீல்டு - 100

3. ஜே.ஆர்.எஸ். புரம் - கோவிசீல்டு - 100

4. கானக்கரை - கோவிசீல்டு - 100

5. பூதாலபுரம், உரிளிகுட்டை, தலுத்தி, ஒருதி, வி.எம். டோடி - கோவிசீல்டு - 350

6.கடட்டி, பீடர்பாளையம், மந்தைடோடி , கோபிநரைடோடி - கோவிசீல்டு - 450

7.கே.பி.மளம், நீர்குண்டி புதூர் - கோவிசீல்டு - 350

8.கோட்டமளம், மந்தைகாடு, கோட்ட தோடி , வெள்ளை தோடி , வைதியநாதபுரம் - கோவிசீல்டு - 600

9.சுஜிக்கரை , பாசகுட்டை, செலுமிதோட்டி, சிகாகுநந்தி, டி.பி.தோட்டி - கோவிசீல்டு - 700

உக்கரம்

1. சிக்கரசம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 600

2. கொமராபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

3. ரோமன் கத்தோலிக் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி சிக்கரம்பாளையம் - கோவிசீல்டு - 600

4. அங்கனகவுண்டன்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

புளியம்பட்டி

1. உதண்டியூர் மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 800

2. கரிதோட்டம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

3. எரங்காட்டூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 600

4. கோடீபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!