ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்

ஈரோடு சத்தியமங்கல் பகுதியில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.


தாளவாடி

1. நெய்தல்புரம் நடுநிலைப்பள்ளி

2.அரசு பழங்குடி குடியிருப்பு பள்ளி, தலமலை

3. ரோமன்கத்தோலிக் தொடக்கப்பள்ளி, முதியனூர்

சத்தியமங்கலம்

1. கோனமூலை நடுநிலைப்பள்ளி

2. நஞ்சப்பகவுண்டன்புதூர் நடுநிலைப்பள்ளி

3. வேடசின்னனூர் தொடக்கப்பள்ளி

4.லிட்டில் ப்ஃளவர் பள்ளி, வரதம்பாளையம்

புளியம்பட்டி

1. எரங்காட்டுபாளையம் தொடக்கப்பள்ளி

2. நேருநகர் நடுநிலைப்பள்ளி

3. அரசு மேல்நிலைப்பள்ளி, பவானிசாகர்

3. தொடக்கப்பள்ளி, காவல்நிலையம் அருகில்

4. கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புளியம்பட்டி

5. காரப்பாடி நடுநிலைப்பள்ளி

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு