ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

தாளவாடி

1.தளவாடி - கோவிசீல்டு - 100

2. தூதபுரம் - கோவிசீல்டு - 70

3. சேஷன் நகர்- கோவிசீல்டு - 70

4. சூசைபுரம் - கோவிசீல்டு - 70

5. தமிழ்புரம்- கோவிசீல்டு - 70

6. பைனாபுரம் - கோவிசீல்டு - 70

7. இராகநல்லி- கோவிசீல்டு - 70

8.ஹொங்கல்வாடி - கோவிசீல்டு - 70

9.தேவரநாதம்- கோவிசீல்டு - 70

10.கிர்மளம் - கோவிசீல்டு - 70

11.சுஜிலகரி- கோவிசீல்டு - 70

உக்கரம்

1. சிக்கரசம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 450

2. கொமராபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

3. ரோமன் கத்தோலிக் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி சிக்கரம்பாளையம் - கோவிசீல்டு - 450

4. அங்கனகவுண்டன்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

புளியம்பட்டி

1. உதண்டியூர் மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

2. கரிதோட்டம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 350

3. எரங்காட்டூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 250

4. கோடீபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 250

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!