ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

உக்கரம்

1. பழையகலையனூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

2. பெரியூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

3. ஆரம்பப்பள்ளி, இண்டியம்பாளையம் - கோவிசீல்டு - 200

4. சமுதாய கூடம், திம்மையன்புதூர் - கோவிசீல்டு - 100

5. கெம்பநாயக்கன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

6. நகராட்சி நடுநிலைப்பள்ளி, ரங்கசமுத்திரம் - கோவிசீல்டு - 200

7. நடுநிலைப்பள்ளி, அதானி ரோடு, சத்தி - கோவிசீல்டு - 300

ஆரம்ப சுகாதா நிலையங்கள்

1. உக்கரம் பி.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

2.கே.என்.பாளையம் எ.பி.எச்.சி - - கோவிசீல்டு - 100

3. ராஜன் நகர் எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

4. சத்தியமங்கலம் யு.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

சிறப்பு முகாம்

1. நகராட்சி - கோவிசீல்டு - 2000

புளியம்பட்டி

1. தொடக்கப்பள்ளி, புஞ்சை புளியம்பட்டி காவல்நிலையம் எதிரில், - கோவிசீல்டு - 300

2. தொடக்கப்பள்ளி, கொப்பம்பாளையம் - கோவிசீல்டு - 50

3. அரசு தொடக்கப்பள்ளி, கவிளிபாளையம் - கோவிசீல்டு - 150

4. தேவம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

ஆரம்ப சுகாதா நிலையங்கள்

1.. புளியம்பட்டி பி.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

2.வின்னபள்ளி எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

சிறப்பு முகாம்

நகராட்சி - கோவிசீல்டு - 1500

தாளவாடி

1.தளவாடி - கோவிசீல்டு - 50

2. சூசைபுரம் - கோவிசீல்டு - 50

3. பைனாபுரம் - கோவிசீல்டு - 50

4. ஹோங்கால்வாடி - கோவிசீல்டு - 50

5.கிர்மளம் - கோவிசீல்டு - 50

6. பாலபடுகை- கோவிசீல்டு - 50

7. கோடிபுரம்- கோவிசீல்டு - 50

8. மரியபுரம்- கோவிசீல்டு - 50

9. பசப்பந்தோட்டி- கோவிசீல்டு - 50

10.ஆனந்தபுரம்- கோவிசீல்டு - 50

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!