இன்று சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
X

தடுப்பூசி மாதிரி படம் 

இன்றைய தினம் 25.06.21 இரண்டாவது நாள் சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

இன்று தடுப்பூசி போடும் இடங்கள் :

1. குள்ளம்பாளைம் ஆரம்பப்பள்ளி,அரசூர் - கோவிசீல்டு – 200

2. வண்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 200

3. அனுப்பர்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 200

4. அரசு மேல்நிலைப்பள்ளி, சிக்கரசம்பாளையம் - கோவிசீல்டு -100,கோவாக்சின் - 100

5. அரசு மேல்நிலைப்பள்ளி, மக்கம்பாளையம் - கோவிசீல்டு -100, கோவாக்சின் - 100

6. அரசு மேல்நிலைப்பள்ளி, ரங்கசமுத்திரம் - கோவிசீல்டு -100,கோவாக்சின் - 200

புளியம்பட்டி

1. வள்ளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, வின்னப்பள்ளி – கோவிசீல்டு – 200

2. தேசிபாளையம் ஆரம்பபள்ளி –கோவிசீல்டு – 200

3. நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 200

4. கொத்தமங்கலம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு -100,கோவாக்சின் - 100

5. பூங்கார் அரசு நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு -100,கோவாக்சின் - 100

6. முடுக்கன்துறை அரசு ஆரம்பப்பள்ள- கோவிசீல்டு -100,கோவாக்சின் - 100

தாளவாடி

1. தாளவாடி நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 200

2. இக்கலூர் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 200

3. நெய்தாலபாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு -100,கோவாக்சின் – 100

4. தலமலை மகளிர் பள்ளி – கோவிசீல்டு -100,கோவாக்சின் – 100

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!