பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400 கன அடி

பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400 கன அடி
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், நீர் வெளியேற்றம் 5,400 கன அடியாகவும் உள்ளது.

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 102 அடியாகவும், நீர் இருப்பு 30.31 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,407 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 5,400 கன அடியாவும் உள்ளது.

மேலும் ஆற்றிக்கு 2,900 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணை பகுதியில் 6.0 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!