சத்தியமங்கலம் நகராட்சியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்த இலக்கு

சத்தியமங்கலம் நகராட்சியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்த இலக்கு
X

பைல் படம்.

சத்தியமங்கலம் நகராட்சியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது

சத்தியமங்கலம் நகராட்சியில், 27 வார்டுகளில், 18 வயதுக்கும் மேற்பட்டோர், 32 ஆயிரத்துக்கும் மேல் உள்ளனர்.

இவர்களில், 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள, 10 சதவீதம் பேரை கண்டறிந்து ஊசி போட, சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நகராட்சியில், 100 சதவீத இலக்கை எட்டுவோம் என வட்டார மருத்துவ அலுவலர் கணேசன் தெரிவித்தார்.

Tags

Next Story