பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்
X
By - S.Gokulkrishnan, Reporter |6 Oct 2021 8:00 AM IST
பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 4,600 கன அடியிலிருந்து 2,614 கன அடியாக குறைவு
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம் இன்று காலை 8 மணி நிலவரப்படி;-
முழு கொள்ளளவு - 105 அடி
நீர்வரத்து வினாடிக்கு - 2,614 கன அடி
நீர் மட்டம் - 102.0 அடி
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி
நீர் வெளியேற்றம் - 2,600 கன அடி
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu