பராமரிப்பு பணி: சத்தியமங்கலம் பகுதியில் இன்று மின்தடை

பராமரிப்பு பணி: சத்தியமங்கலம் பகுதியில் இன்று மின்தடை
X

சித்தரிப்பு காட்சி

சத்தியமங்கலம் மின்கோட்டம் பவானிசாகர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது

சத்தியமங்கலம் மின்கோட்டம் பவானிசாகர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (நவம்பர் 11) காலை 9 மணி முதல், மாலை 2 மணி வரை பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம், புதூர், கணபதி நகர், சாத்தரக்கோம்பை,ராமபையனூர் , புதுப்பீர்கடவு, பண்ணாரி. ராஜன் நகர், திம்பம், ஆசனூர், கேர்மாளம், ரெட்டடூர், பகுத்தம்பாளையம். ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளர் பி.குலசோகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு