பராமரிப்பு பணியால் புங்கம்பள்ளி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணியால் புங்கம்பள்ளி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
X
சத்தியமங்கலம் மின்கோட்டம் புங்கம்பள்ளி துணை மின் நிலையத்தில், மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெறுகிறது

சத்தியமங்கலம் மின்கோட்டம் புங்கம்பள்ளி துணை மின் நிலையத்தில், மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் இன்று, வியாழக்கிழமை (நவம்பர் 25) காலை 9 மணி முதல், மாலை 2 மணி வரை புங்கம்பள்ளி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி, சாணார்பதி, தொட்டிபாளையம், நல்லூர், குரும்பம்பாளையம். ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளர் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!