பவானிசாகர் பகுதிகளில் நாளை (13-ந் தேதி) மின்சாரம் நிறுத்தம்.

பவானிசாகர் பகுதிகளில் நாளை (13-ந் தேதி) மின்சாரம் நிறுத்தம்.
X
பவானிசாகர் , புளியம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளதால் மின்விநியோகம் இருக்காது

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகரபாண்டியன் தெரிவித்தார்.

பவானிசாகர்:-

பவானிசாகர் துணை மின்நிலையத்தில் பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூர், கணபதி நகர், சாத்திரக்கோம்பை, ராமபையனூர், புதுபீர்கடவு, பண்ணாரி, ராஜன் நகர், திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்டமாளம், ரெட்டூர், பகுத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

புளியம்பட்டி:-

புளியம்பட்டி துணை மின்நிலையத்தில் புளியம்பட்டி, ஆம்போதி, ஆலந்தூர், காராப்பாடி, கணுவக்கரை, நல்லூர், செல்லப்பம்பாளையம், ஆலாம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், பொன்னம்பாளையம், வெங்க நாய்க்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!