தீபாவளியை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.2 ஆயிரத்தை கடந்தது

தீபாவளியை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.2 ஆயிரத்தை கடந்தது
X
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், இன்று மல்லிகைப்பூ 2 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது; இதனால், மலர் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தீபாவளியையொட்டி, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், இன்று மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோவின் விலை, 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையானது; இதனால், மலர் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்றைய‌ பூக்கள் விலை விவரம் / கிலோ ஒன்று:

மல்லிகைப்பூ ரூ.2,135,

காக்கடா ரூ.1,578,

முல்லை ரூ.1,280,

செண்டு ரூ.40,

கோழிக்கொண்டை ரூ.85,

ஜாதி முல்லை ரூ.1,000,

கனகாம்பரம் ரூ.1,600,

சம்பங்கி ரூ.60.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!