/* */

சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,470-க்கு ஏலம் போனது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம்
X

கோப்பு படம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல், மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்தில் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகு திகளில் உள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 2 டன் பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,470-க்கும், முல்லை ரூ.680-க்கும், காக்கடா ரூ.850-க்கும், செண்டு மல்லி ரூ.105 க்கும், பட்டு பூ ரூ.135-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கன காம்பரம் ரூ.800-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.300 க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் ஏலம் போயின.

Updated On: 19 Nov 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்