/* */

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்
X

மாதிரி படம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில், பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல். மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். வழக்கம்போல் மார்க்கெட்டில் நடைபெற்ற ஏலத்துக்கு, சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், 3 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில், மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.420-க்கும், முல்லை ரூ.200-க்கும், காக்கடா ரூ.250-க்கும், செண்டுமல்லி ரூ.16-க்கும், பட்டுப்பூ ரூ.60-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.70-க்கும் ஏலம் போயின.

Updated On: 28 Oct 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....