சத்தியமங்கலம்: பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்

சத்தியமங்கலம்: பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்
X
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை நிலவரம் வருமாறு:

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட்செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். பூக்களின் விலை நிலவரம் வருமாறு:


மல்லிகை ரூ. 315

முல்லை ரூ.180

காக்கடா ரூ. 125

செண்டு ரூ. 55

கோழிக்கொண்டை ரூ.44

ஜாதி முல்லை ரூ.300

கனகாம்பரம் ரூ.400

சம்பங்கி ரூ.10

அரளி ரூ.60

துளசி ரூ.30

செவ்வந்தி ரூ.100

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!