/* */

தாளவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்து தென்னையை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் பயிரை சேதப்படுத்தியதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

HIGHLIGHTS

தாளவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்து தென்னையை சேதப்படுத்திய யானைகள்
X

யானைகளால் சேதமடைந்த தென்னை மரங்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது ஜீரகள்ளி வனச்சரகம். இந்த வனச்சரகத்துக்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் தன்னுடைய 2 ஏக்கர் தோட்டத்தில், விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், லோகேஷின் தோட்டத்துக்குள் புகுந்து 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதம் செய்தன.

மேலும் 5-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும், தேக்கு மரங்களையும் பிடுங்கி வீசின. இதனை கண்ட விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கே முகாமிட்டு தென்னை மரங்களை துவம்சம் செய்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, யானைகள் சேதம் செய்த தென்னை மரங்களுக்கு, அரசு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 17 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்