பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X
By - S.Gokulkrishnan, Reporter |13 Nov 2021 8:00 AM IST
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.24 அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (13.11.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 103.24 அடி
நீர் இருப்பு - 31.1 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 4,095 கன அடி
நீர் வெளியேற்றம் - 1,800 கன அடி
கீழ்பவானி வாய்க்காலில் 1,500 கன அடி நீர் திறப்பு
தடப்பள்ளி- அரக்கன் கோட்டை வாய்க்காலில் 300 கன அடி நீர் திறப்பு
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu