பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X
By - S.Gokulkrishnan, Reporter |5 Nov 2021 9:15 AM IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,922 கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர்மட்டம் - 102.78 அடி
நீர் இருப்பு - 30.95 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 4,922 கன அடி
நீர் வெளியேற்றம் - 500 கன அடி
அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு 500 கன அடி நீர் திறப்பு
பவானிசாகர் அணை பகுதியில் மழை பொழிவு 7.8 மி.மீ.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu