பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X
பவானிசாகர் அணை.
By - S.Gokulkrishnan, Reporter |3 Nov 2021 9:15 AM IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,297 கன அடியாக அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (3 ம் தேதி) நீர்மட்டம் காலை 8 மணி நிலவரப்படி:
நீர் மட்டம் - 102.00 அடி
நீர் இருப்பு - 30.43 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 5,297 கன அடி
நீர் வெளியேற்றம் - 2,800 கன அடி
கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கனஅடி நீர்
பவானிசாகர் அணை பகுதியில் மழை பொழிவு - 5.2 மி.மீ
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu