பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X

பைல் படம்.

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி அளவில் 102 அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையின் இன்றைய (18.10.2021) நீர்மட்டம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர்மட்டம் - 102 அடி

நீர் இருப்பு - 30.3 டிஎம்சி‌

நீர் வரத்து வினாடிக்கு - 5,523 கன அடி

நீர் வெளியேற்றம் - 5,500 கன அடி

ஆற்றிக்கு 3,200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.





Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!