பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 17,400 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 17,500 கன அடியாகவும் குறைந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம் மாலை 4 மணி நிலவரப்படி, அணையின் நீர்வரத்து 25,692 கன அடியில் இருந்து 17,400 கன அடியாக குறைந்துள்ளது.

தற்போது அணையின் நீர் இருப்பு 30.31 டிஎம்சியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் நீர்மட்டம் - 102.00 அடி; அணையிலிருந்து தற்போது, 17,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!