பவானிசாகர் அணையின் இன்றைய (23-ந் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (23-ந் தேதி) நீர்மட்ட நிலவரம்
X

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 104 அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையின் இன்றைய (நவம்பர் 23) செவ்வாய்க்கிழமை நீர்மட்ட நிலவரம் - காலை 8 மணி நிலவரப்படி:-

நீர்மட்டம் - 104.00 அடி (105)

நீர் இருப்பு - 31.95 டிஎம்சி (32.8)

நீர்வரத்து வினாடிக்கு தற்போதைய நிலவரப்படி - 6,807 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி 4,708 கன அடி)

நீர் வெளியேற்றம் - 6,800 கன அடி

கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கன அடி நீர் திறப்பு

பவானி ஆற்றில் 4,800 கன அடி நீர் திறப்பு

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 28.2 மி.மீ .

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!