100 அடியை நெருங்கியது பவானிசாகர் அணை; நீர்மட்டம் 99.96 அடி

X
File Picture
By - S.Gokulkrishnan, Reporter |28 July 2022 8:45 AM IST
Bhavani Sagar Dam Water Level - பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.96 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 2,498 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
Bhavani Sagar Dam Water Level - ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (28.07.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 99.96 அடி
நீர் இருப்பு - 28.69 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 2,498 கன அடி
நீர் வெளியேற்றம் - 105 கன அடி
பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 8.2 மி.மீ.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu