/* */

28-வது முறையாக 100 அடியை எட்டும் பவானிசாகர் அணை: நீர்மட்டம் 99.85 அடி

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 974 கன அடியாகவும், அணையானது எந்த நேரத்திலும் 100 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

HIGHLIGHTS

28-வது முறையாக 100 அடியை எட்டும் பவானிசாகர் அணை: நீர்மட்டம் 99.85 அடி
X

பவானிசாகர் அணைப்பகுதி பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (27.07.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 99.85 அடி (105)

நீர் இருப்பு - 28.61 டிஎம்சி (32.8)

நீர் வரத்து வினாடிக்கு - 974 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு - 1,836 கன அடி

நீர் வெளியேற்றம் - 805 கன அடி

பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 700 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 27 July 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  3. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  4. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  5. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  8. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  9. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  10. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?