ஈரோடு பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு பவானி சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

அம்மாபேட்டை

1. ஜரதாள் நடுநிலைப்பள்ளி

2. ரெட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி

3. பட்லூர் நடுநிலைப்பள்ளி

4. பூசாரியூர் தொடக்கப்பள்ளி

5. மரவன்குட்டை நடுநிலைப்பள்ளி

6. ஹரிஜன் நலன் தொடக்கப்பள்ளி, சொக்கநாதன் கரட்டுச்சேரி

7.வெள்ளிதிருப்பூர் மேல்நிலைப்பள்ளி

8. மொசுகவுணடனூர் தொடக்கப்பள்ளி

9. கூனமூக்கனூர் தொடக்கப்பள்ளி

பவானி

1. அரசு மேல்நிலைப்பள்ளி , புன்னம்

2. புன்னம் தொடக்கப்பள்ளி

3. சோமசுந்தரம் நினைவு அரசு உயர்நிலைப்பள்ளி, நஞ்சகவுண்டன்பாளையம்

4. பட்டயகாளிபாளையம் தொடக்கப்பள்ளி

5. பாலபாளையம் தொடக்கப்பள்ளி

6.பனங்காட்டூர் தொடக்கப்பள்ளி

7. நல்லிகவுண்டனூர் தொடக்கப்பள்ளி

8. கவுந்தபாடிபுதூர் நடுநிலைப்பள்ளி

9. அரசு வினோபா உயர்நிலைப்பள்ளி, தளவாய்பேட்டை

10. கருக்குபாளையம் தொடக்கப்பள்ளி

11. பெரியதேவமலைபாளையம் தொடக்கப்பள்ளி

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare