பவானி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

X
By - Kumar, Reporter |23 Jun 2021 7:26 AM IST
பவானி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்த விவரம் பின்வருமாறு:
பவானி - 200
ஜம்பை - 200
மைலம்பாடி - 100
பெரியபுலியூர் - 100
கவுந்தப்பாடி பள்ளி - 200
ஆப்பக்கூடல் - 100
சித்தோடு - 200
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu