ஈரோடு பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு பவானி சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X
இன்றைய தினம் 17.08.21தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

பவானி

1. வி.மேட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. நேதாஜி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, கூலிக்காரன்பாளையம் - கோவிசீல்டு - 100

3. சின்னபொரிச்சிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. திப்புசெட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

5. தொட்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

6. செலம்பகவுண்டன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

7.ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

8. சங்கரகவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

9. பஞ்சாயத்து அலுவலகம், வெங்கக்கல்மேடு - கோவிசீல்டு - 100

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!