பவானி சுற்று வட்டாரப்பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

பவானி சுற்று வட்டாரப்பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X
பவானி சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

அம்மாபேட்டை

1. ஊஞ்சம்பாளையம் நடுநிலைப்பள்ளி

2. சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப்பள்ளி

3. மொண்டிபாளையம் தொடக்கப்பள்ளி


பவானி

1. ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளி

2.துருசனம்பாளையம் தொடக்கப்பள்ளி

3. நல்லிபாளையம் தொடக்கப்பள்ளி

4. ஜம்பை நடுநிலைப்பள்ளி

5.வாய்க்கால்பாளையம் நடுநிலைப்பள்ளி

6. சி.எஸ்.ஐ அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, ஜம்பை

7. பிஃடல்பியா மிஷன் பள்ளி , சின்னபுலியூர்

8. வைரமங்கலம் நடுநிலைப்பள்ளி

9. குட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி

10. சிரைமீட்டான்பாளையம் நடுநிலைப்பள்ளி

11. சோமசுந்தரம் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, நஞ்சகவுண்டன்பாளையம்

Tags

Next Story
why is ai important to the future