பவானி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
பவானி
1.சின்னபெரிச்சிபிளையம் துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 100
2.சன்னியாசி பட்டி துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 100
3. பருவாச்சி ஆரம்பப்பள்ளி - கோவிசீல்டு – 100
4.குட்டிபாளையம் மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100
5. புதுபாளையம் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 150
6.கவுந்தப்பாடி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100
7.பெண்கள் உயர்நிலைப்பள்ளி,பவானி - கோவிசீல்டு – 150
அம்மாபேட்டை
1.நெரிஞ்சிப்பேட்டை உயர்நிலைப்பள்ளி- கோவிசீல்டு – 150
2.குதிரைக்கல்மேடு துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 100
3.பட்லூர் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு – 100
4.முகாசிபுதூர் மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100
5.குருவரெட்டியூல் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100
6. காட்டூர் பள்ளி - கோவிசீல்டு – 100
7. பூதப்பாடி துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 100
சித்தோடு
1.பாரதி கல்வி நிலையம், நசியனூர் - கோவிசீல்டு – 150
2. பெண்கள் உயர்நிலைப்பள்ளி,சித்தோடு - கோவிசீல்டு – 150
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu